தல அஜித் யாரையாவது அழவைத்து பார்த்திருக்கீங்களா? நேரில் நடந்த சம்பவம்

Loading… எந்த துறையில் இருந்தாலும், கடுமையாக உழைத்தால் வெற்றி தான். அது போல சினிமாவிலும் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள பிரபலங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக இருப்பது இப்போது அனைவரும் சொல்வது நடிகர் அஜித்தை தான். ஆனால் இவரோ தனக்கு தானாக எந்த விளம்பரத்தையும் தேடுவதில்லை. மாறாக இவர் மீது தீவிரமாக இருக்கும் ரசிகர்கள் இவர் மட்டுமல்ல இவர் குடும்பத்திலுள்ளவர்களுக்கும் விழா கொண்டாடுகிறார்கள். அப்படி இருக்க அஜித்திற்கு யாரையும் அழவைத்து பழக்கமில்லையாம். … Continue reading தல அஜித் யாரையாவது அழவைத்து பார்த்திருக்கீங்களா? நேரில் நடந்த சம்பவம்